தபால் நிலையங்களில்

img

தபால் நிலையங்களில் ஆதார் திருத்தம் செய்யலாம்

திருப்பத்தூர் அஞ்சல் கோட்டத்துக்குபட்ட 24 தபால் நிலையங்களி லும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யலாம் என திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் எஸ்.சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.